Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Aadhi Narayanan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kannaa nee konjam Song கண்ணா நீ கொஞ்சம்
Facts about the Song
Movie Name (2009) : Aadhi Narayanan ஆதி நாராயணன்
Actor நடிகர் : Gajan கஜன்
Actress நடிகை : Meera Jasmine மீறா ஜாஸ்மின்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Sri Kanth Deva ஸ்ரீகாந்த்தேவா
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Sadhana Sargam சாதனாசர்கம்
Movie Director டைரக்சன் : Vettri Vendhan வெற்றிவேந்தன்
Rating :
Aadhi Narayanan Songs 
Idhaa idhaa idhuthaanaa இதா இதா இதுதானா
Happy New Year ஹாப்பி நியூ இயர்
Twinkle Twickle Little ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில்
Kannaa nee konjam கண்ணா நீ கொஞ்சம்
Hei karuppayi karuppayi ஏய் கருப்பாயி கருப்பாயி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெகண்ணா நீ கொஞ்சம் கண்ணுறங்கு 
உன்னால் நான் கண்ட புது உறவு 
உலகம் கொண்டாட நீ உறங்கு 
மடியில் நீத்தூங்கும் மழு 
மனதில் பால் ஊரும் நினைவு 
அழகா அழகா தெய்வப்பிழை நீயோ..... (கண்ணா)
 
யாரோடு யாரெங்கே 
துணையாக காலங்கள் சேர்க்கும் 
புரியாத வாழ்க்கை புதிரல்லவா...... 
ஒரு நாளில் வந்த சொந்தம் 
ஒரு நாளில் முடிவது இல்லை 
நீ வந்த நேரம் சுகம்மல்லவா 
விண்ணில் இறந்து மண்ணில் பிறந்து 
மடியினில் உறங்குகிறோம் 
நெஞ்சில் கலந்து நினைவில் நனைந்து 
கண்களில் இறங்குகிறோம் 
அழகா வீதியின் நினைவோ கனவோ வலியோ சுகமோ 
தலைக்கோதும் மேகக்காற்று 
மலரோடு பேசுவதென்ன 
மகனே உன் காதில் நான் சொல்லவா 
நீத்தூங்கும் தூக்கம் பார்த்து 
என் நெஞ்சம் கனவுகள் காணும் 
கன்னி என் கண்ணில் இமை மூடவா 
உயிரோ உன்னை உள்ளங்கையில் விளக்குகள் சுமந்திருப்பேன் 
உந்தன் உலகம் விடியும் வரையில் 
இரவுக்குத்துணை இருப்பேன் 
அழகா இது என் நனைவோ கனவோ வலியோ சுகமோ (கண்ணா)
 
Lyrics in English
 
F:Kannaa nee konjam kannurangu 
Unnaal naan kanda pudhu uravu 
Ulagam kondaada nee urangu 
Madiyil neeththoongum mazhu 
Manadhil paal oorum ninaivu 
Azhaga azhaga dheivappizhai neeyo.  (Kannaa)
 
Yaarodu yaarengey 
Thunaiyaaga kaalangal seikkum 
Puriyaadha vaazhkkai pudhirallavaa.. 
Oru naalil vandha sondham 
Oru naalil mudivadhu illai 
Nee vandha naeram sugammallavaa 
Vinnil irandhu mannil pirandhu 
Madiyinil urangugirom 
Nenjil kalandhu ninaivil nanaindhu 
Kangalil irangugirom 
Azhagaa vidhiyin ninaivo kanavo valiyo sugamo 
Thalaikkodhum megakkaatru 
Malarodu peruvadhenna 
Maganey un kaadhil naan sollavaa 
Neeththoongum thookkam paarththu 
En nenjam kanavugal kaanum 
Kanni en kannil imai moodavaa 
Uyiro unnai ullangaiyil vilakkugal sumandhirupen 
Undhan ulagam vidiyumvaraiyil iravukku thunaiyirupen 
Azhagaa idhu en ninaivo kanavo valiyo sugamo  (Kannaa)
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற சாக்லெட் Mala mala மலை மலை சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த
கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services