Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Aadhi-Bhagavan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Bhagavan Rap song Song பகவன் ரேப் பாடல்
Facts about the Song
Movie Name (2013) : Aadhi-Bhagavan ஆதி-பகவன்
Actor நடிகர் : Jeyam Ravi ஜெயம் இரவி
Actress நடிகை : Neettu Chandhira, Sudha Chandhiran நீட்டு சந்திரா, சுதா சந்திரன்
Lyricist பாடலாசிரியர் : Manoj மனோஜ்
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Tha Prophecy, Sathyan தா ப்ரோபெசி, சத்யன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் :
Rating :
Aadhi-Bhagavan Songs 
Aisalaamey aisalaam அய்சலாமே அய்சலாம்
Bhagavan Rap song பகவன் ரேப் பாடல்
Yaavum poi thaaney யாவும் பொய் தானே
Oru thuli visham ஒரு துளி விஷம்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
குழுநிச ரிக ரிக ரிக ரிக ரிக நிச 
சம கம மப கரி சதிநி நிச 
ரிக ரிக ரிக ரிக ரிக ரிக நிச 
தச தசசநி ரிக மதமதமம? 
மபமபதபப? 
 
காற்றிலே நடந்தேனே காதலை அளந்தேனே 
நீ தோட பறந்தேனே நான் என்னை வியந்தேனே 
அய்யோ அய்யோ மேகம் போலே கலைந்து கலைந்து போகிறேன் 
மெய்யோ பொய்யோ தோனவில்லை ரசிகன் கவிஞன் ஆகினேன் 
விண்மீன் முதகில் ஏறினேன் நூறு கண்டம் தாவினேன் 
உன்னில் உன்னில் மூழ்கினேன் 
 
காற்றிலே நடந்தேனே காதலை அளந்தேனே 
நீ தோட பறந்தேனே நான் என்னை வியந்தேனே 
 
உயிரே உயிரே ரெண்டானதே? ஓ? 
இளமை உடைந்து திண்டாடுதே? ஓ? 
பாறை கரைந்து பாலானதே 
பார்வை நான்கும் கொண்டாடுதே 
வானம் எந்தன் தலைதட்டுதே 
வார்த்தை என்னுள் கவிகட்டுதே 
நீயு[ம் நானும் கேட்காமல் நாம் ஆனதேன் 
 
மூச்சு காற்றிலே நுழைந்தாயே 
பூச்சு பொட்டுகள் திறந்தாயே 
நீ யாரடா தேடினேன் முகவரிதானே 
வாய் கூசுதே உன் பேரை தான் பேசுதே 
சாரலில் நான் காய்கிறேன் உன் விழி குடைதானா 
ஊமையாய் நான் தேய்கிறேன் உன் மொழி விடைதானா 
ரசித்து கவியை நாடினேன் உன்னில் உன்னில் மூழ்கினேன் 
மின்னல் முதகில் ஏறியே நானும் கண்டம் தாவினேன் 
 
காற்றிலே நடந்தேனே காதலை அளந்தேனே 
நீ தோட பறந்தேனே நான் என்னை வியந்தேனே 
 
நிச ரிக ரிக ரிக ரிக ரிக நிச 
சம கம மப கரி சதிநி நிச 
ரிக ரிக ரிக ரிக ரிக ரிக நிச 
தச தசசநி ரிக மதமதமம? 
மபமபதபப? 
 
Lyrics in English
 
G:Nisa riga riga riga riga riga nisa 
sama gama maba kari sanithi nisa 
riga riga riga riga rigariga nisa 
thasa thasasani riga madhamadhamama… 
mabamabathababa… 
 
Kaatriley nadandheney kaadhalai alandheney 
nee thoda parandheney naan ennai viyandheney 
aiyo aiyo megam poaley kalaindhu kalaindhu poagiren 
meiyo poiyo thoanavillai rasigan kavijan aaginen 
vinmeen mudhugil yerinen nooru gandam thaavinen 
unnil unnil muoozhginen 
 
Kaatriley nadandheney kaadhalai alandheney 
nee thoda parandheney naan ennai viyandheney 
 
Uyirey uyirey rendaanadhey…. O… 
ilamai udaindhu thindaadudhey… O… 
paarai karaindhu paalaanadhey 
paarvai naangum kondaadudhey 
vaanam endhan thalaithattudhey 
vaarthai ennul kavikattudhey 
neeyum naanum ketkaamal naam aanadhen 
 
Moochu kaatriley nuzhaindhaaye 
poochu pottugal thirandhaaye 
nee yaaradaa thedinen mugavarithaaney 
vaai koosudhey un perai thaan pesudhey 
saaralil naan kaaigiren un vizhi kudaithaanaa 
oomaiyaai naan theigiren un mozhi vidaithaanaa 
rasiththu kavaiyai naadinen unnil unnil moozhginen 
minnal mudhugil yeriye naanum kandam thaavinen 
 
Kaatriley nadandheney kaadhalai alandheney 
nee thoda parandheney naan ennai viyandheney 
 
Nisa riga riga riga riga riga nisa 
sama gama maba kari sanithi nisa 
riga riga riga riga rigariga nisa 
thasa thasasani riga madhamadhamama… 
mabamabathababa… 
 
See Also:
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு
கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி மெட்ராஸ் Chennai Vadachennai சென்னை வடசென்னை கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் சண்டைக்கோழி Mundaasu sooriyaney unakku முன்டாசு சூரியனே உனக்கு சிட்டிசன் I like you ஐ லைக் யு
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே முத்துராமலிங்கம் Mukkulathu singamadaa முக்குலத்து சிங்கமடா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services