Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Aadhalaal Kaadhal Seiveer Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Poovum poovum pesum Song பூவும் பூவும் பேசும
Facts about the Song
Movie Name (2013) : Aadhalaal Kaadhal Seiveer ஆதலால் காதல் செய்வீர்
Actor நடிகர் : Santhosh Ramesh சந்தோஷ் ரமேஷ்
Actress நடிகை : Manisha Yadav மனிஷா யாதவ்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Vijayyesu Dass விஜய்இயேசுதாஸ்
Female Singer பாடகி : Vinaitha வினைத்தா
Movie Director டைரக்சன் : Suseendran சுசீந்த்ரன்
Rating :
Aadhalaal Kaadhal Seiveer Songs 
Thappu thanda தப்பு தண்டா
Mella siriththaal மெல்ல சிரித்தால்
Poovum poovum pesum பூவும் பூவும் பேசும
Alaipaayum nenjiley அலைப்பாயும் நெஞ்சிலே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பூவும் பூவும் பேசும் நேரம் 
தூறல் தூறும் ஜன்னல் ஓரம் நின்றேனடி 
போதும் போதும் என்ற போதும் 
தீயில் வாழும் தேவ போதை தந்தாயடி 
என் தேவதை…… ஓ ஓ ஓ 
இது மாயமோ… சொல் 
என் பூமியில் நானில்லையே 
தேடி தேடி கண்கள் தேடுதே 
வேறு பூமி செய்யத்தோனுதே 
கோடி கோடி மின்னல் என்னிலே 
பூப் பூக்குதே………  (பூவும்)
 
பெஆயிரம் நாடகம் 
ஆடினாய் நீயடா 
மாயமாய் காயங்கள் செய்கிறாய் 
 
நாடகம் ஆடவே மேடையும் நீயடி 
காற்றிலே ஓவியம் வரைகிறாய்… 
 
பெதீராத பொய்கள் பேசியே… 
தித்திக்கும் இம்சை செய்கிறாய்… 
 
பார்வையில் கத்திகள் வீசி நீ…… 
நோகாமல் என்னை கொள்கிறாய்… 
 
பெஅதனாலே நானும் இங்கே 
தூங்காத கடலும் ஆனேன் 
தாலாட்ட நீயும் வருவாய் 
அலையாய் அலையாய்………  (பூவும்)
 
சித்திரை மார்கழி சேர்ந்ததோ முத்தமே 
செய்யவா செல்லவே உன்னிடம் 
 
பெஹா… யாரிடம் கேட்கிறாய் 
நானில்லை என்னிடம்  
வானவில் ஆடலாய் ஆடுதே 
 
நீரின்றி வானில் வாழ்ந்திடும் ஓ… 
வின் மீன்கள் மண்ணில் காண்கிறேன் 
 
பெமேகத்தில் மேயும் வெண்ணிலா 
தேகத்தில் வந்து காயுதே… 
 
உறங்காத இரவுகள் மேலே 
அடங்காத கனவுகளாலே 
மிதந்திடும் பனித்துளி போலே 
புதிதாய் பிறந்தேன்  (பூவும்)
 
 
 
Lyrics in English
 
M:Poovum poovum pesum neram 
thooral thoorum jannal Oram nindrenadi 
poadhum poadhum jannal Oram nindrenadi 
poadhum poadhum endra boadhum 
theeyil vaazhum dheva poadhai thanthaayadi 
en dhevathai…. O O O 
idhu maayamo…. Sol 
en boomiyil naanillaiye 
thedi thedi kangal thedudhey 
veru boomi seiyathonudhey 
koadi koadi minnal enniley 
poo pookkudhey……..  (Poovum)
 
F:Aayiram naadagam aadinaai neeyadaa 
maayamaai kaayangal seigiraai 
 
M:Naadagam aadavey medaiyum neeyadi 
kaatriley Oviyam varaigiraai… 
 
F:Theeraadha poigal pesiye… 
thiththikkum imsai seigiraai… 
 
M:Paarvaiyil kaththigal veesi nee…. 
noagaamal ennai kolgiraai… 
 
F:Adhanaaley naanum ingey 
thoongaadha kadalum aanen 
thaalaatta neeyum varuvaai  
alaiyaai alaiyaai………  (Poovum)
 
M:Siththirai maargazhai serndhadho muthamey 
seiyavaa sellavey unnidam 
 
F:Haa…. Yaaridam ketkiraai 
naanillai ennidam 
vaanavil aadalaai aadudhey 
 
M:Neerindri vaanil vaazhndhidum O……. 
vin meengal mannil kaangiren 
 
F:Megathil meyum vennilaa 
thegathil vandhu kaayudhey… 
 
M:Urangaadha iravugal meley 
adangaadha kanavugalaaley 
midhandhidum panithuli poaley 
pudhithaai pirandhen  (Poovum)
 
 
 
See Also:
காலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில் பூவெல்லாம் உன் வாசம் Thirumana malargal tharuvaayaa திருமண மலர்கள் தருவாயா
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் தர்மா Manakkum sandhanamay kungumamay மணக்கும் சந்தனமே குங்குமமே
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் தாரை தப்பட்டை Aattakkaari maman ponnu ஆட்டக்காரி மாமன் பொண்ணு பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....
கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services