Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Aadhalaal Kaadhal Seiveer Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Alaipaayum nenjiley Song அலைப்பாயும் நெஞ்சிலே
Facts about the Song
Movie Name (2013) : Aadhalaal Kaadhal Seiveer ஆதலால் காதல் செய்வீர்
Actor நடிகர் : Santhosh Ramesh சந்தோஷ் ரமேஷ்
Actress நடிகை : Manisha Yadav மனிஷா யாதவ்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Udit Narayan உதித் நாராயணன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Suseendran சுசீந்த்ரன்
Rating :
Aadhalaal Kaadhal Seiveer Songs 
Thappu thanda தப்பு தண்டா
Mella siriththaal மெல்ல சிரித்தால்
Poovum poovum pesum பூவும் பூவும் பேசும
Alaipaayum nenjiley அலைப்பாயும் நெஞ்சிலே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
அலைப்பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் 
மச்சி மச்சி 
அதைக்கூறவே வார்த்தை ஏது மச்சி 
 
அலைப்பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் 
மச்சி மச்சி 
அதைக்கூறவே வார்த்தை ஏது மச்சி 
 
என் நட்பிலே காதல் தோன்றினால் யோகம் 
காதலை சேர்ந்தால் கூடுமே யாவும் 
நட்பிலே காதல் தோன்றினால் யோகம் 
எங்கே எங்கே எங்கே……  (அலை)
 
நீ சொல்லாத போதும் 
உனை கையோடு தாங்க 
ஒரு நட்பில்லையேல்  
நல்ல முன்னோடு சேராதே 
யார் சொன்னாலும் கூட  
நிழல் மூழ்காது நீரில் 
அதைப்போல் இங்கு காதல் 
உயிர் போனாலும் போகாதே 
தொடங்கிய அறிமுகம் தொடர்கிறதே 
சிரர் குமிழிது கடலென விரிகிறதே 
ஹே தயங்கிய என் விழி உடைகிறதே 
என் இருதய இடைவெளி குறைகிறதே 
அதனாலே நட்பிலே காதல் ஒன்றே ஒன்றே ஒன்றே… 
 
நீயும் முள் மீது தூங்க  
உனை முந்தானையில் 
படு என்கின்றதே…… 
அதன் பேரிங்கு காதல்தான் 
நீ தன்னாலே எங்கு  
உனை தன்னோடு சேர்த்து 
பயன் செய்கின்றதே 
அதன் ஆரம்பம் காமம்தான் 
அடி முதல் முடிவரை அரும்பிடுதே 
விரல் தொடுவதும் சரியென குழம்பிடுதே 
இரகசிய மொழிகளும் புரிந்திடுதே 
உடல் முழுவதும் வியர்வையில் வழிந்திடுதே 
அதனாலே காதலில் காமம் உண்டு உண்டு உண்டு… 
 
 
Lyrics in English
 
M:Alaipaayum nenjiley koadi aasaigal 
machi machi 
adhai kooravey vaarthai yedhu machi 
 
Alaipaayum nenjiley koadi aasaigal 
machi machi 
adhai kooravey vaarthai yedhu machi 
 
En natpiley kaadhal thondrinaal yoagam 
kaadhalai serndhaal koodumey yaavum 
natpiley kaadhal thoandrinaal yoagam 
engey engey engey….  (Alai)
 
M:Nee sollaadha poadhum 
unai kaiyoadu thaanga 
oru natpillaiyel 
nalla munnoadu seraadhey 
yaar sonnaalum kooda 
nizhal moozhgaadhu neeril 
adhai poal ingu kaadhal 
uyir poanaalum poagaadhey 
thodangiya arimugam thodargiradhey 
sirar kumizhidhu kadalena virigiradhey 
hey thayangiya en vizhi udaigiradhey 
en irudhaya idaiveli kuraigiradhey 
adhanaaley natpiley kaadhal ondrey ondrey ondrey… 
 
M:Neeyum mul meedhu thoonga 
unai mundhaanaiyil 
padu engindradhey….. 
adhan peringu kaadhalthaan 
nee thannaaley engu  
unai thannoadu serthu 
payan seigindradhey 
adhan aarambam kaamamthaan 
adi mudhal mudivarai arumbidudhey 
viral thoduvadhum sariyena kuzhambidudhey 
ragasiya mozhigalum purindhidudhey 
udal muzhuvadhum viyarvaiyil vazhindhidudhey 
adhanaaley kaadhalil kaamam undu undu undu… 
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் இராம் Vidigindra pozhuthu therinthidumaa விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை பிரியமானதோழி Maan kuttiye pulli maan kuttiye மான்குட்டியே புள்ளி மான்
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர அறம் Thoaranam aayiram தோரணம் ஆயிரம்
தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி தென்மேற்கு பருவக்காற்று Yendi kallachi enna theriyalaiyaa ஏன்டி கள்ளச்சி என்னத்தெரியலையா
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை
ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் அறம் Pudhu varalaarey புது வரலாறே மொழி Kaatrin mozhi oliyaa காற்றின் மொழி ஒளியா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services