Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-365 Kaadhal Kadithangal Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kaadhal kuruvi kaadhal kuruvi Song காதல் குருவி காதல் குருவி
Facts about the Song
Movie Name (2010) : 365 Kaadhal Kadithangal 365 காதல் கடிதங்கள்
Actor நடிகர் : Karunas, Sampath S கருணாஸ், சம்பத் எஸ்
Actress நடிகை : Karthiga காhத்திகா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Paul J பௌல் ஜே
Male Singer பாடகர் : Veramani வீரமணி
Female Singer பாடகி : Nirnalini, Suntheya Nayar நிர்நலினி, சந்தியா நாயர்
Movie Director டைரக்சன் : Priyam Pandiyan பிரியம் பாண்டியன்
Rating :
365 Kaadhal Kadithangal Songs 
Kaadhal kuruvi kaadhal kuruvi காதல் குருவி காதல் குருவி
Cycle dhevathai saalaiyil சைக்கிள் தேவதை சாலையில்
Laavandhar penney லாவந்தர் பெண்ணே
Alappara chu alappara அலப்பர ச்சூ அலப்பர
Mudhal mazhai mudhal kudai முதல் மழை முதல் குடை
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
காதல் குருவி காதல் குருவி அவள 
காணாம நானும் ஒரு கன்னித்துறவி  
ஓ.. ஓ... ஓ...  (காதல்)
 
என் சிட்டு இப்ப செட்டு சேர்ந்தா காதல் குருவி 
அட என்ன சொல்ல எனக்கு இது இரெண்டாம் பிறவி  (காதல்)
 
என் போல் எவனும் காதலிக்கமுடியாது 
இதுப்போல் காதலிக்க எவனுக்கும் தெரியாது 
பழகிய நினைவுகள் படிமங்களாக 
நிலக்கரிப் போலப் புதைந்திருக்கும் 
வருடங்கள் தாண்டி நீ வந்துவிட்டால் 
வைரமாய் அவள் முளைத்திருக்கும் 
அன்பே எனது கண்ணீரெல்லாம் 
ஆகாய வின் மீனாய் மின்னுதடி 
இரவினில் உலவும் வெண்ணிலவும் 
ஆர்வமாய் அவற்றை என்னுதடி  (காதல்)
 
 
Lyrics in English
 
M:Kaadhal kuruvi kaadhal kuruvi avala 
kaanaama naanum oru kanniththuravi  
O.... O.... O...  (Kaadhal)
 
En sittu ippa settu serndhaa kaadhal kuruvi 
ada enna solla enakku idhu rendaam piravi  (Kaadhal)
 
En poal evanum kaadhalikka mudiyaadhu 
idhupoal kaadhalikka evanukkum theriyaadhu 
pazhagiya ninaivugal padimangalaaga 
nilakkari poala pudhaindhirukkum 
varudangal thaandi nee vandhuvittaal 
vairamaai aval mulaithirukkum 
anbey enadhu kanneerellaam 
aagaaya vin meenaai minnudhadi 
iravinil ulavum vennilavum 
aarvamaai avatrai ennudhadi  (Kaadhal)
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை நஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட சாக்லெட் Mala mala மலை மலை
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா
வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சிகரம் தொடு Anbulla appa appa அன்புள்ள அப்பா அப்பா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services