Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-3500 Sathura Adi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Vin mele en kaalgal Song விண் மேலே என் கால்கள்
Facts about the Song
Movie Name (2017) : 3500 Sathura Adi 3500 சதுர அடி
Actor நடிகர் : Rahman, Nikhil Mohan, Manobala ரஹ்மான், நிகில் மோகன், மனோபாலா
Actress நடிகை : Iniya, Swati Dixit இனியா, ஸ்வாதி டிஜிட்
Lyricist பாடலாசிரியர் : Na.Muthukumar நா.முத்துக்குமார்
Music Director இசையப்பாளர் : Ganesh Ragavedran கணேஷ் இராகவேந்திரன்
Male Singer பாடகர் : Naresh Iyer நாரேஷ்ஐயர்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Stephan ஸ்டீஃபன்
Rating :
3500 Sathura Adi Songs 
Thedi poagum vegam தேடிப்போகும் வேகம்
Thambura indha thalukkaa தம்புரா இந்த தலுக்கா
Thottutte thottutte தொட்டுட்ட தொட்டுட்ட
Vin mele en kaalgal விண் மேலே என் கால்கள்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
விண் மேலே…… என் கால்கள் போகுதே 
வெண் மேகம் என் தோளில் மோதுதே 
உன் பார்வை மழை சாரல் வீசுதே 
என் நெஞ்சில் பல பூக்கள் பூக்குதே 
காதல் எனை காதல் செய்தது 
அழகாய் என் நெஞ்சை கொய்தது 
புதிதாய் இந்த உலகம் ஆனது 
கொஞ்சம் முன்னாலே 
நேரில் என் தேவதை வந்தது 
கையில் தன் வரங்களைத் தந்தது 
பெண்ணே என் வாழ்க்கையும் மாறுது 
எல்லாம் உன்னாலே………  (வின் மேலே)
 
அடடா என் வாசல் ninலே கோலம் வந்தாச்சு 
தினமும் என் அன்பைச்சொல்லக்காலம் வந்தாச்சு 
அழகே உன்பாதை சேர பாலம் வந்தாச்சு 
அருகே உன் அருகில் வாழ யோகம் வந்தாச்சு 
உன் வார்த்தை போதும் பெண்ணே 
ஏதோ ஆனேனே 
நான் சந்தோஷ தேரில் ஏறி 
காற்றில் போனேனே 
பூமியும் என் அருகில் இல்லை 
வானமும் என் அருகில் இல்லை 
வாழ்கிறேன் நான் வாழ்கிறேன் 
புது காதல் தேசத்தில்  
 
பெபூமியும் இவன் அருகில் இல்லை 
வானமும் இவன் அருகில் இல்லை 
வாழ்கிறான் இவன் வாழ்கிறான் 
புது காதல் தேசத்தில்  
பூமியும் இவன் அருகில் இல்லை 
வானமும் இவன் அருகில் இல்லை 
வாழ்கிறான் இவன் வாழ்கிறான் 
புது காதல் தேசத்தில் 
 
பெண்ணே என் ஏக்கம் எல்லாம் 
எங்கோ போயாச்சு 
போடி என் தனிமை எல்லாம் 
போயேப் போயாச்சு 
கண்ணே நான் கண்ணில் கண்ட 
கனவும் மெய்யாச்சு…… 
அன்பே நீ என்னும் நின்று 
உன்னை தந்தாச்சு 
உன் தோளில் சாயும்போது 
ஏதோ ஏவேனே 
நான் உன் கைகள் கோர்த்துக்கொண்டு 
எங்கும் போவேனே  
பூமியும் இவன் அருகில் இல்லை 
வானமும் இவன் அருகில் இல்லை 
வாழ்கிறான் இவன் வாழ்கிறான் 
புது காதல் தேசத்தில்  (வின் மேலே)
 
Lyrics in English
 
M:Vin meley……… en kaalgal poagudhey 
ven mega men thoalil moadhudhey 
un paarvai mazhai saaral veesudhey 
en nenjil pala pookkal pookkudhey 
kaadhal enai kaadhal seidhadhu 
azhagaai en nenjai koidhadhu 
pudhithaai indha ulagam aanadhu 
konjam munnaaley 
neril en thevadhai vandhadhu 
kaiyil than varangalai thandhadhu 
penne yen vaazhkkaiyum maarudhu 
ellaam unnaaley………..  (Vin meley)
 
M:adadaa en vaasal meley koalam vandhaachu 
thinamum en anbai solla kaalam vandhaachu 
azhagey un paadhai sera paalam vandhaachu 
arugey un arugil vaazha yoagam vandhaachu 
un vaarthai poadhum penney 
yedho aaneney 
naan sandhoasha theril yeri 
kaatril poaneney 
boomiyum en arugil illai 
vaanamum en arugil illai 
vaazhgiren naanvaazhgiren 
pudhu kaadhal thesathil 
 
F:Boomiyum ivan arugil illai 
vaanamum ivan arugil illai 
vaazhgiraan ivan vaazhgiraan 
pudhu kaadhal thesathil 
boomiyum ivan arugil illai 
vaanamum ivan arugil illai 
vaazhgiraan ivan vaazhgiraan 
pudhu kaadhal thesathil 
 
M:Penney en yekkam ellaam 
kengo poayaachu 
poadi en thanimai ellaam 
poaye poayaachu 
kanney naan kannil kanda 
kanavum meiyaachu….. 
anbey nee ennum nindru 
unnai thandhaachu 
un thoalil saayumboadhu 
yedho aaveney 
naan un kaigal koarthukondu 
engum poveney  
boomiyum ivan arugil illai 
vaanamum ivan arugil illai 
vaazhgiraan ivan vaazhgiraan 
pudhu kaadhal thesathil  (Vin meley)
 
See Also:
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....
காலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான்
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா
உன்னால் முடியும் தம்பி Idhazhil kadhai ezhudhum nearamidhu இதழில் கதை எழுதும் நேரமிது பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services