Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-3500 Sathura Adi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Thottutte thottutte Song தொட்டுட்ட தொட்டுட்ட
Facts about the Song
Movie Name (2017) : 3500 Sathura Adi 3500 சதுர அடி
Actor நடிகர் : Rahman, Nikhil Mohan, Manobala ரஹ்மான், நிகில் மோகன், மனோபாலா
Actress நடிகை : Iniya, Swati Dixit இனியா, ஸ்வாதி டிஜிட்
Lyricist பாடலாசிரியர் : Na.Muthukumar நா.முத்துக்குமார்
Music Director இசையப்பாளர் : Ganesh Ragavedran கணேஷ் இராகவேந்திரன்
Male Singer பாடகர் : Haricharan ஹரிசரன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Stephan ஸ்டீஃபன்
Rating :
3500 Sathura Adi Songs 
Thedi poagum vegam தேடிப்போகும் வேகம்
Thambura indha thalukkaa தம்புரா இந்த தலுக்கா
Thottutte thottutte தொட்டுட்ட தொட்டுட்ட
Vin mele en kaalgal விண் மேலே என் கால்கள்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
தொட்டுட்ட தொட்டுட்ட  
என்ன வந்து தொட்டுட்டா 
தல கால் புரியல 
என்ன விட்டுட்டா விட்டுட்டா  
சொர்க்கத்துல விட்டுட்டா 
மயக்கம் தெளியல 
நரம்புகள் மோதி உடலினில்  
ஒரு காய்ச்சலும் மருந்தென  
உன்னை விழிகளும் அடி 
முத்தங்கள் கேட்க 
நெருங்குறே……ன் 
நொறுங்குறே……ன் 
கிறங்குகிறே……ன் 
ஓஓஹோ……… ஓஹோ………  (தொட்டு)
 
உன் தேகம் அது பூவில் செய்தது 
என் தேகம் அது தீயில் செய்தது 
தீயோடு ஒரு பூ மோதி தீப்பற்றி 
எரிமலை வெடிக்குதடி……… 
உன் தாகம் உன் தாகம் 
அது தென்றலில செய்தது 
என் தாகம் என் தாகம் 
அது மின்னலில் செய்தது 
மின்னல் நான் - நீ காற்றாக எனை மோத 
இடி மழை அடிக்குதடி 
காதல் ஒரு முறை காமம் மறுமுறை 
நெஞ்சில் நுழைந்திட……… 
என் கண்கள் பல முறை கொஞ்சி பேசியே 
உன்னை கெஞ்சிட…… 
நெருங்குகிறே……ன்  
நொறுங்குகிறே……ன் 
கிறங்குகிறே……ன் 
ஓஓஹோ…………ஹோஹோ……… 
தொட்டுட்ட……… ஓஹோஹோஹோ…… 
என்ன சொர்க்கத்துல விட்டுட்ட……… 
 
மழை வந்து என் தீவை அழித்திட 
வேரெல்லாம் அதை வெடிந்தே குடித்திட 
தரை ஓரம் ஒரு பொல்லாத புயல் மோதி 
கலவரம் நடக்குதடி…… 
இமையோடு ஒரு ஆசை குடிவர 
இதழ் ரெண்டும் அதன் ஆவல் வெளியிட 
மறுமுறை அடி நீ தீண்ட கண் வேண்டி 
விண்ணப்பம் அனுப்புதடி…… 
தேகம் கரையிது மோகம் அலையிது 
நாளும் மழை வர 
என் தூரம் குறையிது பாரம் பெருகுது 
பெண்ணில் விரல் தொட 
நெருங்குகிறே…………ன் 
நொறுங்குகிறே………ன் 
கிரங்குகிறே……ன் 
ஓ ஓ ஹோ……… ஹோ……  (தொட்டு)
 
Lyrics in English
 
M:Thottutte thottutte enna vandhu thottutte 
thala kaal puriyala 
enna vittuttaa vittuttaa  
sorkkathula vittuttaa 
mayakkam theliyala 
narambugal moadhi udalinil oru kaaichalum 
marundhena unnai vizhigalum adi 
muthangal ketka 
nerungugire……….n 
norungugire……….n 
kirangugire………n 
O O hO…………. O hO……..  (Thottutte)
 
M:Un thegam adhu poovil seidhadhu 
en thegam adhu theeyil seidhadhu 
theeyoadu oru poo moadhi theepatri 
erimalai vedikkudhadi……… 
un thaagam – adhu thendralil seidhadhu 
en thaagam – adhu minnalil seidhadhu 
minnal naan – nee kaatraaga enai moadha 
idi mazhai adikkudhadi 
kaadhal oru murai kaamam marumurai 
nenjil nuzhaindhida……. 
en kangal palamurai konji pesiye 
unnai kengida…….. 
nerungugire….n norungugire……n 
kirangugire……..n O O hO……….. hO hO…. 
thottutta……. O hO hO hO……….. 
enna sorkkathula vittuttaa…….. 
 
M:Mazhai vandhu en theevai azhithida 
verellaam adhai vedithe kudithida 
tharai Oram oru pollaadha puyala moadhi 
kalavaram nadakkudhadi……. 
imaiyoadu oru aasai kudivara 
idhazh rendum adhan aaval veliyida 
maru murai adi nee theenda kan vendi 
vinnappam anuppudhadi……. 
thegam karaiyidhu moagam alaiyidhu 
naalum mazhai vara 
en thooram kuraiyidhu baaram perugudhu 
pennin viral thoda 
nerungure…….n 
norungure……..n 
kirangure………n 
O O hO……….. hO………..  (Thottutte)
 
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மெர்சல் Maacho ennaacho மாச்சோ என்னாச்சோ ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம்
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் தெறி Jithu jillaadi ஜித்து ஜில்லாடி ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services