Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-3500 Sathura Adi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Thedi poagum vegam Song தேடிப்போகும் வேகம்
Facts about the Song
Movie Name (2017) : 3500 Sathura Adi 3500 சதுர அடி
Actor நடிகர் : Rahman, Nikhil Mohan, Manobala ரஹ்மான், நிகில் மோகன், மனோபாலா
Actress நடிகை : Iniya, Swati Dixit இனியா, ஸ்வாதி டிஜிட்
Lyricist பாடலாசிரியர் : Na.Muthukumar நா.முத்துக்குமார்
Music Director இசையப்பாளர் : Ganesh Ragavedran கணேஷ் இராகவேந்திரன்
Male Singer பாடகர் : Sathyan Mahalingam சத்யன் மஹாலிங்கம்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Stephan ஸ்டீஃபன்
Rating :
3500 Sathura Adi Songs 
Thedi poagum vegam தேடிப்போகும் வேகம்
Thambura indha thalukkaa தம்புரா இந்த தலுக்கா
Thottutte thottutte தொட்டுட்ட தொட்டுட்ட
Vin mele en kaalgal விண் மேலே என் கால்கள்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
தேடிப்போகும் வேகங்கள் கொண்டு 
தொடருது பயணம் 
தேடல் மட்டும் இல்லை என்றால் 
இல்லை உலகம் 
அறியாத பாதையில்  
புரியாமல் போகிறோம் 
புதிர் தேடிப்போகிறோம் 
காதல் நீர் அது  
கண்கள் முன்னே 
இருளான காலிது 
ஒளி எங்கு உள்ளது 
வழி எங்கு உள்ளது 
யாரைக் கேட்டது  
விடைகள் பின்னே……… 
 
பெதொடங்கிடு நதிப்போல தேடு 
நீ ஓடு விதியோடு ஓடு  
ஓடு தேடு நதிபோல தேடு 
நீ ஓடு நீதியோடு ஓடு ஓடு 
 
தேடிப்போகும் வேகங்கள்  
கொண்டுத்தொடருது பயணம் 
தேடல் மட்டும் இல்லை என்றால் 
இல்லை உலகும் 
 
உன் அம்பில் நான் ஏற்று 
உன் நெஞ்சில் தீயேற்று 
நீ தேடும் யாவும் கிடைக்குமடா 
நீ போகும் வழி மாற்று 
நீ பேசும் மொழி மாற்று 
உன் கையில் வெற்றிகள் குவியுமடா…… ஹா… 
க தி ர் ஒளி மாலையில் மறையலாம் 
அதிகாலையில் வெளிச்சங்கள் தெரியலாம் 
தொடும் வானம் கையில் நீ தீண்டலாம் 
நீ தேடிச்சென்றால் வானம் தூரமா…… ஹே…  (தேடி)
 
Lyrics in English
 
M:Thedipoagum vegangal kondu 
thodarudhu payanam 
thedal mattum illai endraal 
illai ulagam 
ariyaadha paadhaiyil  
puriyaamal poagirom 
pudhir thedi poagirom 
kaadhal neer adhu  
kangal munney  
irulaana kaalidhu 
oli engu ulladhu 
vazhi engu ulladhu 
yaarai kettaadhu  
vidaigal pinney……… 
 
F:Thodangidu nadhi poala thedu 
nee Odu vidhiyoadu Odu 
Odu thedu nadhipoala thedu 
nee Odu nadhiyoadu Odu Odu 
 
M:Thedipoagum vegangal kondu thodarudhu payanam 
thedal mattum illai endraal 
illai ulagm 
 
M:Un ambil naan yetru 
un nenjil theeyetru 
nee thedum yaavum kidaikkumadaa 
nee poagum vazhi maatru 
nee pesum mozhi maatru 
un kaiyil vetrigal kuviyumadaa……. haa…….. 
ka thi r oli maalaiyil maraiyalaam 
adhigaalaiyil velichangal theriyalaam 
thodum vaanam kaiyil nee theendalaam 
nee thedi chendraal vaanam thooramaa…….. hey…….  (Thedi)
 
See Also:
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் முனி-2 காஞ்சனா Kodiyavanin kadhaiyai கொடியவனின் கதைய
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா எனக்கு இன்னொரு பேர் இருக்கு En mymaa en mymaa என் மைமா என் மைமா
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services