Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-3500 Sathura Adi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Thambura indha thalukkaa Song தம்புரா இந்த தலுக்கா
Facts about the Song
Movie Name (2017) : 3500 Sathura Adi 3500 சதுர அடி
Actor நடிகர் : Rahman, Nikhil Mohan, Manobala ரஹ்மான், நிகில் மோகன், மனோபாலா
Actress நடிகை : Iniya, Swati Dixit இனியா, ஸ்வாதி டிஜிட்
Lyricist பாடலாசிரியர் : Na.Muthukumar நா.முத்துக்குமார்
Music Director இசையப்பாளர் : Ganesh Ragavedran கணேஷ் இராகவேந்திரன்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Rita ரீட்டா
Movie Director டைரக்சன் : Stephan ஸ்டீஃபன்
Rating :
Download this MP3
3500 Sathura Adi Songs 
Thedi poagum vegam தேடிப்போகும் வேகம்
Thambura indha thalukkaa தம்புரா இந்த தலுக்கா
Thottutte thottutte தொட்டுட்ட தொட்டுட்ட
Vin mele en kaalgal விண் மேலே என் கால்கள்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
வா……… வா……… 
 
பெதம்புரா இந்த தலுக்கா  
வந்துட்டேன் இங்கு மிலுக்கா 
மலன்னா மல்லே மலுக்கா 
அள்ளிக்கோ அல்லே அல்லேக்கா 
கஞ்சரா கன்னி கஞ்சிரா…… 
கொஞ்சிறா உன்ன கொஞ்சுறா 
வஞ்சிறா வஞ்சி வஞ்சிறா 
திண்ணுடா என்ன திண்ணுடா 
தர தர தர நீ என்ன பன்னுவ 
சுடச்சுட வெண்ணிலா 
தொடத் தொடத் தொட தீராத ஆசையும் 
பளிச்சிடும் மின்னாலா  (தம்புரா)
 
ஏணிக்குள்ள மிருதங்கம்மா 
மெதுவா வாசி நீ கொஞ்சடி 
ஏணி குண்டா பலகாரமா 
கடிச்சிப் பாரு நீ காரமா 
இரவுக்குப் பாய் போடு  
என்னாடை உன்னோடு 
இளைப்பாற இடம் தேடும் இனிதா 
இதுதானே பலி ஆடு 
இளமைக்கு சாப்பாடு 
எனை வைத்துக்கொண்டாடு  
நாள் தோறுமே  (தம்புரா)
 
பெதேரு ஓடும் சிங்காரமா 
தேக்கு தேகம் சிங்காரமா 
ஆளத்தூக்கும் ஆதாரமா 
சூட்ட ஏத்தும் சூதானமா 
இது என்ன அல்ட்டாப்பு 
வேணான்டா ஒரு கேப்பு 
நான் தான்டா டிப்டாப்பு மெலினா 
அழகான பூங்கொத்து 
நீ தொட்டா நான் கெத்து 
வருவாயே நீ ஒத்து கலப்போமடா………  (தம்புரா)
 
Lyrics in English
 
M:Vaa………. vaa………... 
 
F:Thamburaa indha thalukkaa  
vandhutten ingu milukkaa 
malannaa malley malukkaa 
allikko alley allekkaa 
kanjiraa kanni kanjiraa……… 
konjiraa unna konjuraa 
vanjira vanji vanjiraa 
thinnudaa enna thinnudaa 
thara thara thara nee enna pannuva 
sudachuda vennillaa 
thoda thoda thoda theeraadha aasaiyum 
palichidum minnalaa  (Thamburaa)
 
M:Yenikkulla mirudhangamaa 
medhuvaa vaasi nee konjamaa 
yeni gundaa palagaaramaa 
kadichi paaru nee kaaramaa 
iravukku paai poadu  
ennaadai unnoadu 
ilappaara idam thedu inidhaa 
idhu thaaney bali aadu 
ilamaikku saappaadu 
enai vaithukkondaadu  
naal thoarumey......  (Thamburaa)
 
F:Theru Odum singaaramaa 
thekku thegam singaaramaa 
aalathookkum aathaaramaa 
sootta yeththum soodhaanamaa 
idhu enna alttaappu 
venaandaa oru geppu 
naan thaandaa tip taappu melinaa 
azhagaana poongoththu 
nee thottaa naan geththu 
varuvaaley nee oththu kalapoamadaa…….  (Thamburaa)
 
See Also:
மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா பாகுபலி 2 Bale bale bale பலே பலே பலே மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன்
மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண் ஆடுகளம் Aiyaiyaiyo nenju alaiyudhadi அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை விவேகம் Thalai viduthalai தலை விடுதலை
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி பொதுவாக என் மனசு தங்கம் Ammani nee munney அம்மனி நீ முன்னே
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா
சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services