Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-24 Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aaraaro kanney nee Song ஆராரோ கண்ணே நீ
Facts about the Song
Movie Name (2016) : 24 24
Actor நடிகர் : Surya சூர்யா
Actress நடிகை : Samantha சமந்தா
Lyricist பாடலாசிரியர் : Madhan Karky மதன் கார்கே
Music Director இசையப்பாளர் : A.R.Rehman ஏ.ஆர்.ரகுமான்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Shakthisree Gopalan சக்திஸ்ரீ கோபாலன்
Movie Director டைரக்சன் : Vikram Kumar விக்ரம் குமார்
Rating :
24 Songs 
Kaalam yen kaadhaliyo காலம் ஏன் காதலியோ
Naan un azhaginiley நான் உன் அழகினிலே
Aaraaro kanney nee ஆராரோ கண்ணே நீ
Mei nigara mel idaiye மெய் நிகர மெல் இடையே
Punnagaiye pala pala புன்னகையே பல பல
Mei nigara mel idaiye மெய் நிகர மெல் இடையே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஹூம் ஹூம் ஆராரோ கண்ணே நீ ஆள பிறந்தவன் ஆராரோ 
சீலன் செய்யே ஆராரோ சேமித்த சிரிப்பே ஆராரோ 
படிக விழியில் நீ பார்த்தால் முடியும் துயரம் ஆராரோ 
உன் சிரு கையின் அசைவினிலே என் பூமி சுழன்றிடும் ஆராரோ 
உன் ஓர் இதய துடிப்பினிலே 
என் காலம் அடங்கிடும் ஆராரோ 
மண்ணில் தோன்றும் உயிருக்கு ஏதோ அர்த்தம் இருக்குமடா 
எந்தன் அர்த்தம் நீ தானே எந்தன் அந்தம் நீ தானே 
இந்த வரத்தை நான் பெறவே எத்தவத்தை புரிந்தேன் ஆராரோ 
நித்தில நிலவே ஆராரோ நித்திரை கொள்வாய் ஆராரோ  
நித்தில நிலவே ஆராரோ நித்தியம் நீயே ஆராரோ  (ஹூம்)
Lyrics in English
 
F:Hoom Hoom aaraaro kanney nee aala pirandhavan aaraaro 
seelan seiye aaraaro semitha sirippey aararo 
padiga vizhiyil nee paarthaal mudiyum thuyaram aaraaro 
un siru kaiyin asaiviniley en boomi suzhandridum aaraaro 
un Or idhaya thudippiniley 
en kaalam adangidum aaraaro  (Hoom)
 
F:Mannil thoandrum uyirukku yedho artham irukkumada 
endhan artham nee thaaney endhan andham nee thaaney 
indha varathai naan pervey eththavathaiyum purindhen aaraaro 
nithila nilavey aaraaro nithirai kolvaai aaraaro  
nithila nilavey aaraaro nithiyam neeye aaraaro  (Hoom)
 
See Also:
கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சாக்லெட் Mala mala மலை மலை
தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர
சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் சலீம் Ulagam unnai உலகம் உன்னை
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services