Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-10 Endradhukkulla Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Vethaalatha thinnu Song வேதாளத்த தின்னு
Facts about the Song
Movie Name (2016) : 10 Endradhukkulla 10 எண்றதுக்குள்ள
Actor நடிகர் : Vikram விக்ரம்
Actress நடிகை : Samantha சமந்தா
Lyricist பாடலாசிரியர் : Madhan Karky மதன் கார்கே
Music Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்
Male Singer பாடகர் : Ananth ஆனந்த்
Female Singer பாடகி : Shreya Gosal ஸ்ரேயாகோசல்
Movie Director டைரக்சன் : Vijay Milton விஜய் மில்டன்
Rating :
10 Endradhukkulla Songs 
Aanaalum indha mayakkam ஆனாலும் இந்த மயக்கம
Pera ketta bejaaru பேர கேட்டா பேஜாரு
Pathu endradhukkulla (Female) பத்து எண்றதுக்குள்ள (பெண்)
Pathu Endradhukkulla பத்து எண்றதுக்குள்ள
Vethaalatha thinnu வேதாளத்த தின்னு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
வேதாளத்த தின்னு ஏப்பம் விடும் விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம் 
விக்கிரமாதித்தன் நான் அம்மா வண்டி ஊட்டி போகம் துரமா 
என் வயிறு இங்கே பசிக்குதடா காரம்மா 
சீக்கிரம் ஏதாச்சும் கொண்டா சூடா காரமா  
 
சூட காரமா சூடா காரமா ஆயூ பாவமா மாட்டிக்கிச்சு ஆளுமை 
வேண்டாத வேல எல்லாம் எனக்கு எதுக்கு ராசா 
கூண்டுக் குள்ள காலெடுத்து வேயக்கூறியே லூசா 
இப்பக்கூட ஒன்னும் இல்லடி ஓடி போயிடு 
இல்ல எங்களோட சங்கத்துல மெம்பெர் ஆயிடு 
 
சூடா வந்தது சூப்பர் மாமா காரமா கேட்டேனே காரமா காரமா 
 
பெகானா கானா தெலுங்கானா அட காரம் கௌப்பும் மொளகா நா 
கானா கானா தெலுங்கானா இங்க யாரும் மயங்கும் அழகான நா 
கண்ணால பாத்தாலே வாயெல்லாம் நீரூறும் 
வாயோட வெச்சாலே கண்ணெல்லாம் நீரூறும் 
பசங்க எல்லாருமே பீஸ்சு போன தோப்பு 
பொண்ணுங்க மென்னு துப்பும் வெத்தல பாக்கு 
அடடா செவந்துருச்சு நாக்கு 
 
கானா கானா தெலுங்கானா இவன் உங்கள அடக்கிட வந்தானா 
கானா கானா தெலுங்கானா இவன் எங்கள விடுவிக்க வந்தானா 
 
பூட்டி மறைக்கிது உங்க பொழுது போக்கு 
தொறந்து ருசிக்கிறது எங்களோட நாக்கு 
அடடா ஒடஞ்சிடுச்சி நாக்கு கானா கானா தெலுங்கானா 
இவள் தீயில் உருகும் மெழுகானா 
கானா கானா தெலுங்கானா 
இவ அழுவும் போதும் அழகானா 
என்கிருந்து வந்தானோ எதுக்காக வந்தானோ 
டிங்கு தாங்கு எடுக்குறான் பாராக முளுங்குறான் 
பாசக்காரா மாறிவிட்டு குதிரைய ஓட்டுறான் 
 
பெதோட்டாவே ஆனா துப்பாகிய தாக்குறான் 
கானா கானா தெலுங்கானா இவன் ஜெயிச்சிட பொறந்த சொல்தானா 
கானா கானா தெலுங்கானா என்ன உளிக்கிட வந்த மஸ்தானா 
ஆட தெரியாம அட்ரஸ் அஹா நான் கேட்டேன் 
ஆட முடியாம அய்யா நா தோத்துட்டேன் 
தண்ணி காட்டுறது என் பொழுது போக்கு 
என்ன சாச்சிபுட்ட காலரை தூக்கு 
நீ தான் டவுனுக்குள்ள டாக்கு 
கானா கானா தெலுங்கானா  
அந்த ஐ-களின் ஐ அது இவன் தனானா 
கானா கானா தெலுங்கானா இவன் எங்கள விடுவிக்க வந்தானா 
கானா கானா தெலுங்கானா இனி சொல்லா ஜாலி ஜிம்கானா 
கானா கானா தெலுங்கானா இவ வஞ்சம் முத்து வந்த மைனா 
 
Lyrics in English
 
M:Vethaalatha thinnu yeppam vidum vikram vikram vikram vikram 
vikkiramaadhithan naan ammaa vandi ootti poaganumda thooramaa 
en vayiru ingey pasikuthada kaaramma 
seekkiram yethaachum kondaa sooda kaaramaa 
 
M:Sooda kaarama sooda kaarama aayu paavamaa maatikkichu aaluma 
vendaadha valayellaam unakku edhukku raasaa 
goondu kulla kaaleduthu vaikkuriye loosaa 
ippa kooda onnum illa Odi poayidu 
illa engaloada sangathula membar aayidu 
 
M:Soodaa vandhadhu super mama kaarama ketteney kaarama kaarama 
 
F:Gana gana Telangana ada kaaram kelappum molagaa naan 
gana gana Telangana inga yaarum mayangum azhagaanaa 
kannaala paathaaley vaayellaam neeroorum  
vaayoada vechaaley kannellaam neeroorum 
pasanga ellaarumey Fuse-u poana thoappu 
ponnunga mennu thuppum vethala paakku 
adadaa sevandhuruchu naakku 
 
M:Gana gana Telangana ivan ungala adakkida vandhaana 
gana gana gana thelungaana ivan engala viduvikka vanthaanaa 
 
M:Potti maraikiradhu unga pozhudhu poakku 
thorandhu rusikkiradhu engaloda naakku 
adadaa odanjiduchi naakku gana gana Telangana 
ival theeyil urugum mezhugana gana gana Telangana 
iva azhuvum poadhum azhagaana 
engirundhu vandhaano edharkaaga vandhaano 
dingu thaangu edukkuraan paraaga mulunguraan 
paasakkaaran maarivittu gudhiraiya Otturaan 
 
F:Thoattaavey aanaa thupaakkiyaa thaakkuraan 
gana gana Telangana ivan jeyichida porandha solthaana 
gana gana Telangana enna ulikkida vandha masthaana 
aada theriyaama addrass aaha naa ketten 
aadi mudiyaama aiyaa naa thoathutten 
thanni kaatturadhu en pozhudhu poakku 
enna chaachuputtaa kaalara thookku 
nee thaan Town-nu kkulla daakku  
gana gana Telangana andha Eye-galin Eye adhu van thaanaa 
gana gana Telangana ivan engala viduvikka vanthaanaa 
gana gana Telangana ini sollaa jaali jimkaanaa 
gana gana Telangana iva vanjam mundhi vandha mainaa 
 
See Also:
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் சண்டைக்கோழி Ennamo nadakirathu enakku என்னமோ நடக்கிறது எனக்கு விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா கில்லி Kabadi kabadi kabadi கபடி கபடி கபடி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services