Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-10 Endradhukkulla Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aanaalum indha mayakkam Song ஆனாலும் இந்த மயக்கம
Facts about the Song
Movie Name (2016) : 10 Endradhukkulla 10 எண்றதுக்குள்ள
Actor நடிகர் : Vikram விக்ரம்
Actress நடிகை : Samantha சமந்தா
Lyricist பாடலாசிரியர் : Madhan Karky மதன் கார்கே
Music Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்
Male Singer பாடகர் : Sathya Prakash சத்ய பிரகாஷ்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Vijay Milton விஜய் மில்டன்
Rating :
Download this MP3
10 Endradhukkulla Songs 
Aanaalum indha mayakkam ஆனாலும் இந்த மயக்கம
Pera ketta bejaaru பேர கேட்டா பேஜாரு
Pathu endradhukkulla (Female) பத்து எண்றதுக்குள்ள (பெண்)
Pathu Endradhukkulla பத்து எண்றதுக்குள்ள
Vethaalatha thinnu வேதாளத்த தின்னு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆனாலும் இந்த மயக்கம் ஆகாதது நெஞ்சே உனக்கு 
போனாலும் நின்னு சிரிக்கும் போகாது இந்த கிறுக்கு 
எனக்கு புடிச்ச அது மாறி உலகம் கெடக்கு 
அழகேறி உன்னாலே  (ஆனாலும்)
 
அருகாமையில் இருப்பேன் அடடா என வியப்பேன் 
நீ சொன்னாலும் சொல்லாம நின்னாலும் 
தினமும் நல்ல சகுனம் 
புதுசா ஒரு பயணம் இந்த பாதை ஏன் ஊர் சேரனும் 
தலையை கோதி நானும் பார்க்க தனிமை எல்லாம் 
தின்னு தீர்க்க வந்தயே ஓ ஓ……  (ஆனாலும்)
சிரிக்கும்போதே மொரப்பேன் நீ மாறாத நான் மாறிட்டேன் 
நிலவுக்குள்ள இல்ல நீரு நீரில் தூங்கும் 
நிலவு பாரு நம்மாடம்  (ஆனாலும்)
எனக்கு புடிச்ச அது மாறி 
அவடா சொல்லும் முன்ன மனமே ஏன் துள்ளுற 
 
Lyrics in English
 
M:Aanaalum indha mayakkam aagaadhadhu nenjey unakku 
poanaalum ninnu sirikkum poagaadhu indha kirukku 
enakku pudicha adhu maari ulagam kedakku 
azhageri unnaaley 
arugaamaiyil iruppen adadaa yen viyappen 
nee sonnaalum sollaama ninnaalum 
thinamum nalla sagunam 
pudhusaa oru payanam indha paadhai yen oor seranum 
thalaiyai koadhi naanum paarkka thanimai ellaam 
thinnu theerkka vandhaaye O O……..  (Aanaalum)
 
M:Sirikkumboadhey morappen mazhaikkum veyil adipen 
naan poanaalum poagaadha sollitten 
mudiyum ena nenachaa 
thodarum ena mudippen nee maaraadha naan maariten 
nilavu kulla illa neeru neeril thoongum 
nilavu yaaru nammaadam  (Aanaalum)
 
M:Enakku pudicha adhu maari 
avadaa sollum unna manamey yen thullura 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா பாகுபலி 2 Orey Or ooril ஒரே ஓர் ஊரில் திருவிளையாடல் Pazham neeyappa gnana pazham பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் பாகுபலி 2 Kannaa nee thoongadaa கண்ணா நீ தூங்கடா பைரவா Nillaayo nillaayo நில்லாயோ நில்லாயோ
வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய்
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே பவர் பாண்டி Venpani malarey வெண்பனி மலரே
அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் ஜோதா அக்பர் Idhayam idam maariyadhey இதயம் இடம் மாறியதே
தர்மதுரை Endha pakkam kaanumboadhum எந்தப்பக்கம் காணும்போதும் கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் தொண்டன் Vaasammulla poovaanom வாசம்மள்ள பூவானோம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services